சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊர்கொண்டன்று

urkontanru · படர்க்கை வினைமுற்று

1
நிரம்புதலுற்றது
it grew to full size
படர்க்கை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுவெண்திங்களும் ஊர் கொண்டன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊர்கொண்டன்று (urkontanru), படர்க்கை வினைமுற்று, 'it grew to full size'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊர்கொண்டன்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு