சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 2

43 words cited from this poem, ordered by line.

கோழ்
kozh · வரி 1
thick
பெருங்குலை
perunkulai · வரி 1
large clusters
வாழை
vazhai · வரி 1
banana trees, plantain trees
ஊழுறு
uzhuru · வரி 2
matured
தடுத்த
tatutta · வரி 2
blocked, prevented
சுளையொடு
culaiyotu · வரி 3
with jackfruit segments
பலவின்
palavin · வரி 3
of jackfruits, Artocarpus integrifolia
இரவல்
iraval · வரி 4
to ask, to request
பாறை
parai · வரி 4
rock, boulder
விளைந்த
vilainta · வரி 4
mature, aged, ripened
கடுவன்
katuvan · வரி 5
male monkey
ஏறல்
eral · வரி 6
to climb
கறி
kari · வரி 6
pepper
கண்படுக்கும்
kanpatukkum · வரி 7
it sleeps
படுக்கும்
patukkum · வரி 7
it sleeps
மகிழ்ந்து
makizhntu · வரி 7
happy, joyful
இன்பம்
inpam · வரி 8
pleasure, joy, happiness
எளிதின்
elitin · வரி 8
easily
குறியா
kuriya · வரி 8
not indicating
எய்தும்
eytum · வரி 9
they attain
நாட
nata · வரி 9
oh lord of the kurinji land, oh lord of the mountain
விலங்கும்
vilankum · வரி 9
the animals
குறித்த
kuritta · வரி 10
indicated
ஏஎர்
eer · வரி 11
beautiful
பணை
panai · வரி 11
bamboo
வெறுத்த
verutta · வரி 11
greatly
வேய்
vey · வரி 11
bamboo
நிறுப்ப
niruppa · வரி 12
even when stopping
போறிர்
porir · வரி 12
you are like
மாட்டு
mattu · வரி 12
with, towards, to the place
இனையள்
inaiyal · வரி 13
she of this nature
இவளும்
ivalum · வரி 13
her, she
அருங்கடி
arunkati · வரி 14
strict guard, tight protection
காவலர்
kavalar · வரி 14
guard
சோர்
cor · வரி 14
being relaxed, being careless
உரியை
uriyai · வரி 15
you are a fit to do, you are apt to do
பைம்புதல்
paimputal · வரி 15
green bushes
வருதலும்
varutalum · வரி 15
to come
விரிந்தன
virintana · வரி 16
they opened, they blossomed
வேங்கையும்
venkaiyum · வரி 16
and kino flowers
ஊர்கொண்டன்று
urkontanru · வரி 17
it grew to full size
திங்களும்
tinkalum · வரி 17
even in the months
நெடுவெண்திங்களும்
netuventinkalum · வரி 17
the moon with long rays