சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊர்தியும்

urtiyum

1
ஊர்தியும்
the vehicle, the mount
2
சேவல் ஊர்தி, கருடன்
ஒருசொல் hapax — appears once in the corpus

சேவல் ஊர்தியும் செங்கண் மாஅல்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊர்தியும் (urtiyum), 'the vehicle, the mount'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊர்தியும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்