சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊர்ந்ததை

urntatai · ஐ பகுதிப்பொருள் விகுதி

1
ஊர்ந்தது, மேல் அமர்ந்து ஓட்டியது
what was rode on
ஐ பகுதிப்பொருள் விகுதி
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊர்ந்ததை, எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,
பொரு சமம் கடந்த புகழ் சால் வேழம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊர்ந்ததை (urntatai), ஐ பகுதிப்பொருள் விகுதி, 'what was rode on'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊர்ந்ததை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்