சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊறுபடு

urupatu

1
இடையூறு மிக்க
with great difficulties
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊறுபடு கவலைய ஆறு பல நீந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊறுபடு (urupatu), 'with great difficulties'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊறுபடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு