சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எஃகுடை

ehkutai

1
வேலுடன்
with a spear

எஃகுடை வலத்தன்

2
கூர்மையுடைய
with sharpness

எஃகுடை எழில் நலத்து ஒருத்தியொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எஃகுடை (ehkutai), 'with a spear'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எஃகுடை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு