அகநானூறு 102
51 words cited from this poem, ordered by line.
உளைமான்
ulaiman · வரி 1
lion
தினை
tinai · வரி 1
millet, Paspalum scrobiculatum
துப்பின்
tuppin · வரி 1
coral
புனத்து
punattu · வரி 1
in the forest
கழுதில்
kazhutil · வரி 2
on a tall platform
கானவன்
kanavan · வரி 2
a forest dweller
பிழி
pizhi · வரி 2
squeezed
மகிழ்ந்து
makizhntu · வரி 2
happy, joyful
வதிந்தென
vatintena · வரி 2
he stayed
இருங்கதுப்பு
irunkatuppu · வரி 3
black hair
உரைத்த
uraitta · வரி 3
smeared
ஊரல்
ural · வரி 3
spread
சந்தின்
cantin · வரி 3
sandalwood tree
ஆற்ற
arra · வரி 4
with paths
ஐதுவரல்
aituvaral · வரி 4
coming delicately
உளரினள்
ularinal · வரி 5
she put her fingers through her hair
ஒலியல்
oliyal · வரி 5
flourishing
கொடிச்சி
koticci · வரி 5
a mountain community woman
குறிஞ்சி
kurinci · வரி 6
kurinji flower, Strobilanthes Kunthiana
குரலும்
kuralum · வரி 7
and clusters
கொள்ளாது
kollatu · வரி 7
not taking
நிலையினும்
nilaiyinum · வரி 7
and from the place
பெயராது
peyaratu · வரி 7
not moving away
உவக்கும்
uvakkum · வரி 8
causing happiness
ஒய்யென
oyyena · வரி 8
rapidly
படாஅ
pataa · வரி 8
unable to sleep
பெற்று
perru · வரி 8
attaining, attained, getting
பைங்கண்
painkan · வரி 8
green eyes
உறங்கும்
urankum · வரி 9
sleeping
களிறு
kaliru · வரி 9
bull elephant, male elephant
மழ
mazha · வரி 9
young
ஆர
ara · வரி 10
with sandal paste
ஞிமிறு
nimiru · வரி 10
honeybee
எஃகுடை
ehkutai · வரி 11
with a spear
தாரன்
taran · வரி 11
a man wearing a garland
வலத்தன்
valattan · வரி 11
a man who bears in his right hand
அறிதல்
arital · வரி 12
knowing
ஓம்பி
ompi · வரி 12
protecting
காவலர்
kavalar · வரி 12
guard
அசையினன்
acaiyinan · வரி 13
he stayed
கதவம்
katavam · வரி 13
door, gate
புகுதந்து
pukutantu · வரி 13
entering
அகலம்
akalam · வரி 14
chest
உயங்கு
uyanku · வரி 14
saddened
மணந்து
manantu · வரி 14
embracing
அளைஇ
alaii · வரி 15
enjoying
பெயர்ந்தனன்
peyarntanan · வரி 15
he went
கண்டிகும்
kantikum · வரி 16
we saw
அம்பல்
ampal · வரி 17
blame by a few
நல்காமையின்
nalkamaiyin · வரி 17
due to not showering graces
ஒண்ணுதல்
onnutal · வரி 19
a woman with a bright forehead