சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எஃகு

ehku · எஃகு ஆகுபெயர் கத்திரிக்கோலுக்கு

1
எஞ்சிய
what was left, remaining
2
பஞ்சியைத் தூய்மைப்படுத்தும் வில் என்ற இரும்புக் கருவி
a metal tool used for carding cotton
3
கத்திரிக்கோல்
scissors
எஃகு ஆகுபெயர் கத்திரிக்கோலுக்கு
4
வேல்
spear
5
கத்தி
knife
6
போர்க்கருவி
weapon
7
கூர்மை
sharp
8
இரும்புக் கம்பி
metal rod
9
வாள்
sword

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எஃகு (ehku), எஃகு ஆகுபெயர் கத்திரிக்கோலுக்கு, 'what was left, remaining'. புறநானூறு 1; அகநானூறு 1; நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எஃகு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு