சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எக்குவ

ekkuva · வினையாலணையும் பெயர்

1
நீர் பீச்சும் கருவிகள்
liquid squirting devices
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

துவர், புகை, சாந்தம், எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற நறவு அணி பூந்துகில் நன் பல ஏந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எக்குவ (ekkuva), வினையாலணையும் பெயர், 'liquid squirting devices'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எக்குவ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்