சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எண்ணாது

ennatu · எதிர்மறை வினையெச்சம்

1
நினைக்காது
not thinking
எதிர்மறை வினையெச்சம்
2
எண்ணாது
not counting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எண்ணாது (ennatu), எதிர்மறை வினையெச்சம், 'not thinking'. பதிற்றுப்பத்து 2; புறநானூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எண்ணாது. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து