சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எண்ணினிர்

enninir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீர் எண்ணினீர், நீர் நினைத்துள்ளீர்
you have desired
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பொருள் புரிந்து இறப்ப எண்ணினிர் என்பது சிறப்பக் கேட்டனள் கொல்லோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எண்ணினிர் (enninir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you have desired'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எண்ணினிர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு