சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எண்ணின்

ennin

1
எள்ளையுடைய, எள் பயிரையுடைய
with sesame plants
3
நினைத்தால்
if thought about

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எண்ணின் (ennin), 'with sesame plants'. புறநானூறு 3; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எண்ணின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு