சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எண்ணுநர்

ennunar · வினையாலணையும் பெயர்

1
எண்ணுபவர்கள்
those who count
வினையாலணையும் பெயர்
2
கணிப்பவர்கள்
those who calculate
ஒருசொல் hapax — appears once in the corpus

குறு நீர்க் கன்னல் எண்ணுநர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எண்ணுநர் (ennunar), வினையாலணையும் பெயர், 'those who count'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எண்ணுநர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு