சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்கொண்டு

etirkontu · வினையெச்சம்

1
வரவேற்று
welcoming
வினையெச்சம்
2
ஏற்றுக்கொண்டு
accepting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்கொண்டு (etirkontu), வினையெச்சம், 'welcoming'. அகநானூறு 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்கொண்டு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு