சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்கொண்டோர்

etirkontor · வினையாலணையும் பெயர்

1
ஏற்றுக்கொண்டவர்கள்
those who accept
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் குணம் எதிர்கொண்டோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்கொண்டோர் (etirkontor), வினையாலணையும் பெயர், 'those who accept'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்கொண்டோர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்