சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்கொள்ளவும்

etirkollavum · வினையெச்சம்

1
ஏற்றுக்கொள்ளவும்
and to accept
வினையெச்சம்

விருந்து எதிர்கொள்ளவும் பொய்ச் சூள் அஞ்சவும்

2
வரவேற்கவும்
to welcome
உம்மை எண்ணும்மை, வினையெச்சம்

விருந்து எதிர்கொள்ளவும் பொய்ச் சூள் அஞ்சவும் அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்கொள்ளவும் (etirkollavum), வினையெச்சம், 'and to accept'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்கொள்ளவும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை