சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்கொள்வார்

etirkolvar · வினையாலணையும் பெயர்

1
எதிர்ப்பார்ப்பவர்கள், காத்திருப்பவர்கள்
those who are waiting
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நாவாய் வரவு எதிர்கொள்வார் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்கொள்வார் (etirkolvar), வினையாலணையும் பெயர், 'those who are waiting'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்கொள்வார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்