சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்கொள்

etirkol · பெயரெச்சம்

1
எதிர்கொள்ளும், வரவேற்கும்
it welcomes
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வையைப் புனல் எதிர்கொள் கூடல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்கொள் (etirkol), பெயரெச்சம், 'it welcomes'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்கொள். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்