சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்ந்தனன்

etirntanan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
ஏற்றுக்கொண்டான்
he has accepted
படர்க்கை ஒருமை வினைமுற்று
2
மேற்கொண்டான்
he has undertaken

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்ந்தனன் (etirntanan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he has accepted'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்ந்தனன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு