சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்மலர்

etirmalar

1
புதிய மலர்கள், fresh flowers , அதிரல் பூவொடு பாதிரித் தூத் தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல்), ஒத்த மலர்கள்
similar flowers

நீலத்து எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண், 363–18 – துணை ஏர் எதிர்மலர் உண்கண், 381–19 குவளை எதிர்மலர் இணைப் போது அன்ன தன் அரிமதர் மழைக்கண், Nat 160–8 – குவளைஎதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்மலர் (etirmalar), 'similar flowers'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்மலர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு