சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 149

37 words cited from this poem, ordered by line.

சிதலை
citalai · வரி 1
white ant, termite, Termes bellicosus
ஒடுங்கு
otunku · வரி 2
controlled
செம்புற்றத்து
cempurrattu · வரி 2
of red termite mounds
புற்றத்து
purrattu · வரி 2
of a termite mound, from a termite mound
தொள்ளை
tollai · வரி 3
tubular
எண்கின்
enkin · வரி 4
of bears
பெருங்கை
perunkai · வரி 4
large hands, big hands
எளிதினின்
elitinin · வரி 6
easily
பெறினும்
perinum · வரி 6
if obtained, even if obtained
விழுப்பொருள்
vizhupporul · வரி 6
precious material
சேரலர்
ceralar · வரி 7
the Chera kings
வாரேன்
varen · வரி 7
I will not come
கலங்க
kalanka · வரி 8
to be distressed
சுள்ளி
culli · வரி 8
Sulli, a river in the Chera country
நுரை
nurai · வரி 8
foam
பேரியாற்று
periyarru · வரி 8
of the river Periyaru in the Chera country
நன்கலம்
nankalam · வரி 9
fine jewels
யவனர்
yavanar · வரி 9
the Ionians, the Greeks, even though the word stems from Ionians, it could have been used for the Romans, Turks and Egyptians
கறியொடு
kariyotu · வரி 10
with pepper
பொன்னொடு
ponnotu · வரி 10
with gold
ஆர்ப்பு
arppu · வரி 11
uproar
முசிறி
muciri · வரி 11
Musiri, a seaport town in the Chera country
வளைஇ
valaii · வரி 11
surrounding, circling
படிமம்
patimam · வரி 12
statue
வவ்விய
vavviya · வரி 12
seized
செழியன்
cezhiyan · வரி 13
Pandiyan king
குடாஅது
kutaatu · வரி 14
in the west
கூடல்
kutal · வரி 14
Koodal, Madurai city
நுடங்கு
nutanku · வரி 14
swaying
மஞ்ஞை
mannai · வரி 15
peacock
ஒடியா
otiya · வரி 16
unending, continuous
நெடியோன்
netiyon · வரி 16
Nediyon
நீலத்து
nilattu · வரி 17
sapphire
வண்டு
vantu · வரி 17
honey bee
வண்டுபட
vantupata · வரி 17
swarmed by bees
எதிர்மலர்
etirmalar · வரி 18
similar flowers
பிணையல்
pinaiyal · வரி 18
garland, strand