சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்

etir

1
உவம உருபு
a comparison word
2
முந்தைய
the past, former
3
எதிராக
opposite
4
முன்னால்
in front, across
5
எதிர்கொள
facing
6
ஏற்றுக் கொள்ள
accepting
7
ஏற்றுக்கொண்ட
accepted
8
புதிய
fresh
9
மறுமொழி, பதில்
response
10
தோன்றிய
appeared
11
ஒளிபொருந்திய
bright
12
ஒத்த
alike
13
புதிய
new, fresh

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர் (etir), 'a comparison word'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்