சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்னவும்

ennavum

1
எனக் கூறியபோதும்
despite stating
ஒருசொல் hapax — appears once in the corpus

யான் ஓம் என்னவும் ஒல்லார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்னவும் (ennavum), 'despite stating'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்னவும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு