சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்னுநர்

ennunar · வினையாலணையும் பெயர்

1
எனக் கூறுபவர்
a person who will state so
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இச் சுரம் அறிதலும் அறிதிரோ, என்னுநர்ப் பெறினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்னுநர் (ennunar), வினையாலணையும் பெயர், 'a person who will state so'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்னுநர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு