சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்பாளை

enpalai · இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்

1
எனக் கூறியவளை
the woman who said
இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

“உள்ளியது உணர்ந்தேன்; அஃது உரை; இனி, நீ எம்மை எள்ளுதல் மறைத்தல் ஓம்பு” என்பாளை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்பாளை (enpalai), இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர், 'the woman who said'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்பாளை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்