சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்றலும்

enralum · உம்மை எண்ணும்மை

2
எனக் கூறுதலும்
and stating
உம்மை எண்ணும்மை

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின் இன்னாது என்றலும் இலமே, 196–1 – ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும் ஒல்லாது இல்லென மறுத்தலும், 196–4 – ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது இல்லென மறுத்தலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்றலும் (enralum), உம்மை எண்ணும்மை, 'stating'. அகநானூறு 2; புறநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்றலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு