சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்றாளுக்கு

enralukku · வினையாலணையும் பெயர்

1
எனக் கூறினவளுக்கு
to the woman who said so
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அது தா தா என்றாளுக்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்றாளுக்கு (enralukku), வினையாலணையும் பெயர், 'to the woman who said so'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்றாளுக்கு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு