சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எயிற்று

eyirru

1
எயிறு, பற்கள்
fangs

அரவு எயிற்று அன்ன, 391–1 – வெருகின் கூர் எயிற்று அன்ன

2
பற்களையுடைய
with teeth, with fangs
3
பற்களிலிருந்து
from the teeth, from the fangs
4
தந்தங்களையுடைய, கோடுடைய
with tusks

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எயிற்று (eyirru), 'fangs'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எயிற்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு