சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எருத்தர்

eruttar · வினையாலணையும் பெயர்

1
கழுத்தில் அமர்ந்திருப்பவர்கள்
those seated on the necks
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,
நெய்ம் மாண் சிவிறியர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எருத்தர் (eruttar), வினையாலணையும் பெயர், 'those seated on the necks'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எருத்தர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்