சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறியினும்

eriyinum · வினையெச்சம்

1
எறிந்தாலும்
and even if throwing
வினையெச்சம்

பந்து சிறிது எறியினும், இளந்துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்

2
எறிந்தாலும்
even when throwing

பந்து சிறிது எறியினும்

3
தாக்கினாலும்
and even if attacked

உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறியினும் (eriyinum), வினையெச்சம், 'and even if throwing'. அகநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறியினும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு