சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறியும்

eriyum · பெயரெச்சம்

1
அறையும், அடிக்கும்
beating
பெயரெச்சம்

எறியும் தண்ணுமை, 372–11 – எறியும் பெரும் துடி, Pura 287–1 – துடி எறியும் புலைய, 293–2 – எறியும் ஏவல் தண்ணுமை

2
தாக்கும், attacking வீசும்
throwing

உகுத்தற்கு எறியும், Pattina 73 – கல் எறியும் கவண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறியும் (eriyum), பெயரெச்சம், 'beating'. அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறியும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு