சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறிவன

erivana · வினையாலணையும் பெயர்

1
எறியப்படுபவை
what are thrown
வினையாலணையும் பெயர்
2
தாக்குவன
those that attack

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறிவன (erivana), வினையாலணையும் பெயர், 'what are thrown'. பரிபாடல் 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறிவன. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்