சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறிவிடத்து

erivitattu

1
எறியும்பொழுது
while throwing
ஒருசொல் hapax — appears once in the corpus

எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய பெருங்களிற்று எவ்வம் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறிவிடத்து (erivitattu), 'while throwing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறிவிடத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு