சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எல்பட

elpata · வினையெச்சம்

1
கதிரவன் மறையும்
when the sun sets
வினையெச்சம்
3
ஞாயிறு தோன்றிய பொழுது
when the sun rises

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எல்பட (elpata), வினையெச்சம், 'when the sun sets'. நற்றிணை 2; அகநானூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எல்பட. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை