சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எள்ளுதல்

ellutal · தொழிற்பெயர்

1
இகழ்தல்
disrespecting
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இனி, நீ எம்மை எள்ளுதல் மறைத்தல் ஓம்பு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எள்ளுதல் (ellutal), தொழிற்பெயர், 'disrespecting'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எள்ளுதல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்