சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எள்ளுநர்

ellunar · வினையாலணையும் பெயர்

1
இகழ்பவர்கள்
those who disrespect
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எள்ளுநர் (ellunar), வினையாலணையும் பெயர், 'those who disrespect'. பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எள்ளுநர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்