சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழினும்

ezhinum · உம்மை எண்ணும்மை

1
எழுந்தாலும்
even if you wake up
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழினும் (ezhinum), உம்மை எண்ணும்மை, 'even if you wake up'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழினும். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு