சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழிலியும்

ezhiliyum · உம்மை எண்ணும்மை

1
மேகமும்
and cloud
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் நிலனும் நீடிய இமயமும் நீ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழிலியும் (ezhiliyum), உம்மை எண்ணும்மை, 'and cloud'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழிலியும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்