சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழுந்தாங்கு

ezhuntanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
எழுந்தாற்போல்
like how they rose up, like how it rose up
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
2
சென்றாற்போல
like how he went

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழுந்தாங்கு (ezhuntanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like how they rose up, like how it rose up'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழுந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு