சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எவ்வத்து

evvattu

1
துன்பம் செய்த
caused sorrow
ஒருசொல் hapax — appears once in the corpus

எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து, தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி, அவ் வரை உடைத்தோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எவ்வத்து (evvattu), 'caused sorrow'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எவ்வத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்