சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எவ்வமும்

evvamum

1
துன்பமும்
and sorrow
ஒருசொல் hapax — appears once in the corpus

எவ்வமும் தீர்க! நெறி இருங்கதுப்பின் கோதையும் புனைக!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எவ்வமும் (evvamum), 'and sorrow'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எவ்வமும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு