சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எவ்வயினானும்

evvayinanum · உம்மை எண்ணும்மை

1
எவ்விடத்தும்
and in all the places
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மைபடு சிலம்பின் கறியொடும், சாந்தொடும், நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும், எவ் வயினானும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எவ்வயினானும் (evvayinanum), உம்மை எண்ணும்மை, 'and in all the places'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எவ்வயினானும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்