சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏக

eka

1
செல்ல
to leave
ஒருசொல் hapax — appears once in the corpus

மெல்லென் சேவடி மெலிய ஏக வல்லுநள் கொல்லோ தானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏக (eka), 'to leave'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு