சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏந்தல்

ental · முன்னிலை விளி

1
நிமிர்ந்த, உயர்ந்த
lifted

ஏந்தல் வெண்கோடு

2
தலைவன்
leader, oh lord

இருங்களிறு இன நிரை ஏந்தல்

3
தலைவனே
முன்னிலை விளி

எண் கை ஏந்தல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏந்தல் (ental), முன்னிலை விளி, 'lifted'. அகநானூறு 1; குறுந்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏந்தல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு