சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏந்தினவை

entinavai · ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
நீ தூக்கி வைத்திருப்பவன், பலதேவன்
you are one who is lifting, Baladevan
ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சலம் புரி தண்டு ஏந்தினவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏந்தினவை (entinavai), ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are one who is lifting, Baladevan'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏந்தினவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்