சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏனோர்

enor · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
பிறர்
others
குறிப்பு வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏனோர் (enor), குறிப்பு வினையாலணையும் பெயர், 'others'. பரிபாடல் 1; புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏனோர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்