சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏமத்தை

emattai

1
காவலை உடையாய்
you offer protection
ஒருசொல் hapax — appears once in the corpus

நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப ஏமஇன் துயில் எழுதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏமத்தை (emattai), 'you offer protection'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏமத்தை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்