சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏரகத்து

erakattu

1
ஏரகத்தில், சுவாமிமலையில்
in Erakam
2
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று
one of the six holy sites of Murukan
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏரகத்து உறைதலும் உரியன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏரகத்து (erakattu), 'in Erakam'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏரகத்து. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை