சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏர

era

1
அழகினையுடைய
beautiful
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருங்கதவு பொருத யானை மருப்பின் இரும்பு செய் தொடியின் ஏர ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏர (era), 'beautiful'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு