சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஏறுமாறு

erumaru

1
வேறுபடுதல்
differing
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏறுமாறு ஏற்கும் இக்குன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஏறுமாறு (erumaru), 'differing'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏறுமாறு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்